
இந்திய குடிமக்களின் அடையாளம் மற்றும் முகவரி விவரங்களை உறுதி செய்து அரசு வழங்கும் தனித்துவ அடையாள அட்டை.
ஆதார் அட்டையில் தவறாக உள்ள முகவரியை திருத்தம் செய்து தரப்படும். முகவரி வேறு மாநிலத்திருந்நது தமிழ்நாடு மாற்றுவதாக இருந்தால் கட்டணம் மாறுபடும்
Required Documentsகுடும்ப தலைவரின் ஆதார் கார்டு மூலம் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆதார் முகவரி மாற்றிக்கொள்ளலாம் . இதற்க்கு குடும்பத்தலைவரின் E ஆதார் , மாற்றவேண்டியவர்களின் E ஆதார் அவசியம்.
Required Documents
வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.